புகையிலை விற்ற பெண் கைது!

64பார்த்தது
ஆலங்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோஜா நகர் அழகர்சாமி மனைவி கலைச்செல்வி (40) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி