ஆலங்குடி: கறம்பக்குடி அருகே இளம்பெண் மாயம்

81பார்த்தது
ஆலங்குடி: கறம்பக்குடி அருகே இளம்பெண் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, பூசாரி தெரு அம்மானிப்பட்டையை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனதால், அவரது கணவன் முனியன் (28) அளித்த புகாரின் அடிப்படையில் கரம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி