அரசு நகராட்சி மூலம் பணிகள் எம்எல்ஏ துவங்கி வைத்தார்

75பார்த்தது
அரசு நகராட்சி மூலம் பணிகள் எம்எல்ஏ துவங்கி வைத்தார்
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கொம்பாக்கம் வார்டில் கோதண்டபாணி நகர் பகுதிகளுக்கு புதுச்சேரி நகாரட்சி மூலம் ஆழ்துளை கிணறு, தார்ச்சாலைகள் அமைக்கும் பணி மற்றும் பல்வேறு பணிகள் மொத்தம் ரூ. 1 கோடியே 40 லட்சம் செலவில் பூமி பூஜையை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா பணிகளை பூஜை செய்து துவங்கி வைத்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி