முதியோர் விதவை உதவித்தொகை வழங்கிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்

76பார்த்தது
முதியோர் விதவை உதவித்தொகை வழங்கிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர் கன்னிகள், திருநங்கைகளுக்கான உதவித்தொகை பெறும் திட்டத்தில் பயன்பெறும் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா பயனாளர் அடையாள அட்டை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி