நிரந்தர விளையாட்டு திடல் வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை

58பார்த்தது
நிரந்தர விளையாட்டு திடல் வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் பேட் - ஒதியம்பட்டு பேட் கிராம ஊர் பொதுமக்கள் சார்பாக நிரந்தர விளையாட்டு திடல் வேண்டி மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களிடம் ஊர் மக்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு அளித்தனர். மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கொம்பாக்கம் பேட் பிரதர்ஸ் விளையாட்டு கழக நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி