காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சேர்ந்தவர் புஷ்பராஜ் இவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவியுடன் தகராறு செய்து மனைவி வீட்டிலிருந்து வெளியே அனுப்பியுள்ளார். இதனை அடுத்து ஒருவர் புஷ்பராஜ் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். திறக்கப்படாததால் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.