“திமுகவின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்” - முதலமைச்சர் ஸ்டாலின்

56பார்த்தது
“திமுகவின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்” - முதலமைச்சர் ஸ்டாலின்
டெல்லியில் ஒலித்த திமுகவின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “அரசமைப்பு, பன்முகத்தன்மையை காக்க ஒவ்வொரு போராட்டத்திலும் திமுக தலைமை தாங்கியுள்ளது. பல்வேறு வரலாறு, மரபுகள், மொழிகளை அழிப்பதே பாஜக, ஆர்எஸ்எஸ்சின் நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியம் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி கூறியது சரிதான். யுஜிசி விவகாரத்தைக் கண்டித்து டெல்லியில் திமுக போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவிற்கு நன்றி” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி