திருபட்டினம் தொகுதி எம். எல். ஏ பல்வேறு பகுதிகளில் ஆய்வு

71பார்த்தது
திருபட்டினம் தொகுதி எம். எல். ஏ பல்வேறு பகுதிகளில் ஆய்வு
காரைக்கால் அடுத்த திருபட்டினம் போலகம் வீரன் கோவில் தெருவில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் நாக தியாகராஜன் அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு , அப்பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக செப்பனிடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி