தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கொடியேற்றம்

80பார்த்தது
தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கொடியேற்றம்
காரைக்கால் அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தான தங்க மாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு விக்னேஸ்வர பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி