காரைக்கால் கல்லறைபேட் பகுதியில் நீண்ட காலமாக காமராஜர் சாலையில் இருந்து வரும் கழிவுநீர் ஆனது இப்பகுதி வழியாக செல்வதனால் மக்கள் பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில் இன்று புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் முன்னிலையில் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சாலையுடன் கூடிய கழிவுநீர் வடிகால் அமைத்து
புதிய மின்கம்பங்கள் அமைக்கவும் உத்தரவிட்டார்.