ராஜகணபதி ஆலயத்தில் கணபதிக்கு சூரிய பூஜை விழா

72பார்த்தது
காரைக்கால் கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் பங்குனி மாதத்தில் மாலை நேரத்தில் சூரியன் ஒளி இறைவன் மீது நேரடியாக விழும். இதில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தில் சூரியபகவான் ஸ்ரீ ராஜகணபதியை சிறப்பு பூஜைகள் செய்து சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீ ராஜகணபதி மீது விழுந்த போது விநாயகருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி