காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

62பார்த்தது
காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறியது. இது நாளை 'டானா' புயலாக வலுவடைந்து பின்னர் தீவிர புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காரைக்காலில் உள்ள துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி