31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

63பார்த்தது
31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மதுரை, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி