காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்கள் கலந்து கொண்டு 42 பயனாளிகளுக்கு ரூபாய் 3, 136, 000 -/ மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை இனஞ வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.