‘முதல்வர் மருந்தகம்’ - யாரும் ஆர்வம் காட்டாதது ஏன்?

68பார்த்தது
‘முதல்வர் மருந்தகம்’ - யாரும் ஆர்வம் காட்டாதது ஏன்?
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ காரணமாக, தமிழக அரசு அறிவித்த ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க, மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை, 856 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி