குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

85பார்த்தது
குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை குருவாயூரப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மலையாள நடிகரும், பாஜக ராஜ்யசபா எம்.பி-யுமான சுரேஷ் கோபி மகளின் திருமணம் இன்று குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கேரளா வந்துள்ளார். திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய அவர், பின்னர் குருவாயூரப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு தரப்பட்டது.

தொடர்புடைய செய்தி