தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் தெரியுமா?

67பார்த்தது
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் தெரியுமா?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.17) கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,810க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,759க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.38,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி