நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து..!

61பார்த்தது
நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து..!
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 89 மீட்டர் தூரம் ஈட்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்ததற்காகவும் இந்திய நாட்டிற்கு பெருமையை சேர்த்ததற்காகவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் தங்கம் வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி