பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஏப்ரல் 1ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அவரது பிறந்த நாளை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனை, நேரில் சந்தித்த முன்னாள் பெரம்பலூர் மாவட்ட விசிக செயலாளர், வேப்பூர் ஒன்றிய வடக்கு மேலிட பொறுப்பாளர்,
தமிழ்மாணிக்கம், மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் அவருக்கு சால்வே அணிவித்து மரியாதை செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்