நினைவு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிமுகவினர்

66பார்த்தது
நினைவு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிமுகவினர்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ரெங்கா நகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்செல்வனை, ஜனவரி. 2ம் அவரை நேரில் சந்தித்த, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர், அவருக்கு சால்வே அணிவித்து நினைவு பரிவு, மற்றும் நாள்காட்டி, தினகுறிப்பேடு வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். நேரில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மாவட்ட செயலாளர் தமிழில் செல்வன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து. கொண்டு, 2024, ஆண்டு நடை பெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் பொது செயலாளர், எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதல்படி. அனைவரும் அவரது பாதையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், கட்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிகழ்சியின் போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி