புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்

559பார்த்தது
புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஜூன் 10ஆம் தேதி நேற்று இரவு சென்னை செல்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை. இதனால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் இரவு 11 மணி அளவில் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.