உயிரியல் பாடம் படிக்காதவர்களும் இனி மருத்துவம் படிக்கலாம்

29222பார்த்தது
உயிரியல் பாடம் படிக்காதவர்களும் இனி மருத்துவம் படிக்கலாம்
பள்ளியில் அறிவியில் குரூப்பில் உயிரியல் பாடம் எடுக்காமல் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களுடன் 12ஆம் வகுப்பு தேர்வானவர்களும் இனி மருத்துவம் படிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் 12ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்காதவர்களும் மருத்துவ கல்வியில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுத தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி