67 என்டிஆர்எப் வீரர்கள் சபரிமலைக்கு விரைந்தனர்

52பார்த்தது
67 என்டிஆர்எப் வீரர்கள் சபரிமலைக்கு விரைந்தனர்
சபரிமலை மண்டல பூஜைக்காக கோயில் இன்று (நவ., 15) திறக்கப்படும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து இரண்டு குழுக்களை சேர்ந்த 67 என்டிஆர்எப் வீரர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர். மருத்துவ முதலுதவி, ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகளுடன் விரைந்துள்ளனர். பம்பை மற்றும் சன்னிதானத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி