நாதகவில் கட்சி பணி.. காத்திருப்போர் பட்டியலில் நிலஎடுப்பு வட்டாட்சியர்

59பார்த்தது
நாதகவில் கட்சி பணி.. காத்திருப்போர் பட்டியலில் நிலஎடுப்பு வட்டாட்சியர்
அரசு பணிகளில் இருந்து கொண்டு நாம் தமிழர் கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட நெல்லை மாவட்ட நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும், எழுத்துப்பூர்வமாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி