நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வாக்கு. மனிதர்கள் மட்டுமல்லாமல் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் என்பது மிக அவசியம். உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. அப்படியான தண்ணீரை உலகளவில் அதிகமாக பயன்படுத்தும் 5 நாடுகளின் பட்டியலை யாஹூ பைனான்ஸ் (Yahoo Finance) வெளியிட்டுள்ளது. 1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) பாகிஸ்தான்.