வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது

73பார்த்தது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் நவ.23 தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இது தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி