பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி சாதனை

75பார்த்தது
பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி சாதனை
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடைசி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, பெல்ஜியம், ஆஸி அணிகள் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 1972-ம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்தி