ஹிஜாப் அணியாத மகளை தாக்கிய பெற்றோர் (வீடியோ)

26731பார்த்தது
இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் இளம்பெண் ஒருவரை அவரது பெற்றோர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. இஸ்லாமிய பெண்ணான அவர் ஹிஜாப் அணியாமல் மாடர்ன் உடை அணிந்து இணையதளம் மூலம் நேரலையில் வீடியோ மூலம் உரையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் பெற்றோர், ஹிஜாப் அணியாமல் இருந்ததாகக் கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் நேரலையில் பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி