“நம் நாட்டின் வீரர்கள் நமக்கு தங்கங்கள் தான்” - இபிஎஸ்

50பார்த்தது
“நம் நாட்டின் வீரர்கள் நமக்கு தங்கங்கள் தான்” - இபிஎஸ்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “பல்வேறு போராட்டங்களை கடந்து ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் பாராட்டுக்குரியது. பதக்கங்கள் வரும் போகும், நம் நாட்டின் வீரர் - வீராங்கனைகள் என்றைக்கும் நமக்கு தங்கங்கள் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி