மத்தியப் பிரதேசம் மாநிலதை சேர்ந்த தம்பதிகள் இரண்டே மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்தப்பெண் தன்னை ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்துவதாக கணவர் புகாரளித்துள்ளார். மேலும் மனைவியின் வற்புறுத்தலினாலேயே படிப்பை நிறுத்தியதாகவும், அதனால் தற்போது வேலை இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையில், நந்தினி காவல்துறையினரிடம் பியூட்டி பார்லர் நடத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், இதனை மனைவிதான் கணவருக்கு மாதம் ரூ.5000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.