ஒலிம்பிக்: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!

73பார்த்தது
ஒலிம்பிக்: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!
இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்-2024 பெண்களுக்கான மல்யுத்த 50 கிலோ பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர், போட்டிக்கு முன்னர் 52 கிலோவில் இருந்து 50 கிலோவாக எடையை குறைக்க இரவு முழுவதும் சாப்பிடாமல் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஸ்கிப்பிங் செய்து கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனால் வினேஷ் போகத் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி