ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

58பார்த்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. 25 நாட்களுக்கு பிறகு கடந்த 2 நாட்களாக பரிசல் பயணம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பரிசல் பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி