5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தட்டம்மை அதிகரிப்பு

77பார்த்தது
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் தட்டம்மை அதிகரிப்பு
கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் சுமார் 10.3 மில்லியன் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தோல் சொறி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது நிமோனியா, மூளை பாதிப்பு மற்றும் குழந்தைகளின் மரணம் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி