போலீஸ் காவல் வேண்டாம் -ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் கண்ணீர்

53பார்த்தது
போலீஸ் காவல் வேண்டாம் -ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் கண்ணீர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உள்ள 4 குற்றவாளிகள் போலீஸ் காவலுக்கு செல்ல விருப்பமில்லை என கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறையினர் மனுதாக்கல் செய்ததை அடுத்து, பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிஹரன் ஆகிய 4 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த நால்வரும் போலீஸ் காவலுக்கு செல்ல விருப்பமில்லை என கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

தொடர்புடைய செய்தி