வெளிநாடு சென்று படிக்க பணம் இல்லை.. இளைஞர் தற்கொலை

68பார்த்தது
வெளிநாடு சென்று படிக்க பணம் இல்லை.. இளைஞர் தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் சந்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கொரடாலா சிவமணி (20). பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் ரஷ்யா சென்று நர்சிங் படிக்க முயன்றுள்ளார். ஆனால், இதற்கு மூன்றரை லட்சம் தேவைப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்களால் மூன்றரை லட்சம் கடன் பெற முடியவில்லை. இதனால், விரக்தியடைந்த சிவமணி இன்று (ஜூன் 8) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி