“திமுக, காங்கிரஸுக்கு அதிக இடம் கிடைத்தும் பலனில்லை"

67பார்த்தது
“திமுக, காங்கிரஸுக்கு அதிக இடம் கிடைத்தும் பலனில்லை"
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக அதிகமாக வாக்குகள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இடங்கள் கிடைக்கவில்லை என்பது எல்லா தொண்டர்களையும் போலவே எனக்கும் கவலையாக உள்ளது. எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட, எந்த பலனும் இல்லாமல் காங்கிரஸுக்கும், திமுகவிற்கு அதிக இடம் கிடைத்திருக்கிறது என்பது தான் கவலையாக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி