கர்நாடக அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

58பார்த்தது
கர்நாடக அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்
கர்நாடக அரசை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு சீர்குலைந்து வருவது குறித்து வேதனை தெரிவித்தார். மத்திய அரசால் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதற்கு சீதாராமன் பதிலளித்துள்ளார். எரிபொருள் மற்றும் பால் விலை உயர்வு, குறைந்த மூலதனச் செலவு காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி