ஊட்டியில் 2 நாள் சர்வதேச இந்தியா பார்மசி கவுன்சில்

83பார்த்தது
உதகையில் நடைபெற்ற
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் இந்தியா பார்மசி கவுன்சில் முன்னாள் தலைவரும், JSS பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.


ஜெ. எஸ். எஸ் மருந்தாக்கியல்கல்லூரியில்  மருந்து வேதியியல் துறையின் சார்பில்  இரண்டு நாள் சரவதேச கருத்தரங்கம் தொடங்கியது.

இதில் நாடுமுழுவதிலும் இருந்து சுமார் 22  மாநிலங்களல் இருந்து 1200 ஆராய்சியாளர்கள் மாணவ, மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இதல் 750 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கபட்டன

இந்நாள் வரை ஒரு புதிய மருத்தை கண்டுபிடிக்க 2 பில்லின் அமெரிக்க டாலர் செலவில் சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில் AI தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள்ளேயே புதிய மருந்துகளை கண்டு பிடிக்க முடியும் என்றும் புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற வாழ்நாள் நோய்களில் இருந்து விடுதலை பெற அளவில் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் மூத்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி