30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர்

60பார்த்தது
G. அன்பழகன் -7010447994
நீலகிரி மாவட்டம் -29. 11. 2024


*குன்னூரில்
கட்டிட அனுமதிக்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். *


நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதாலும், பாறைகள் அதிகமாக இருப்பதாலும், வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மலைச்சரிவுகளில் அனுமதி இன்றி பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி