திருமணமான 9 நாளில் காதலனுடன் தற்கொலை செய்த புதுப்பெண்

1064பார்த்தது
திருமணமான 9 நாளில் காதலனுடன் தற்கொலை செய்த புதுப்பெண்
கர்நாடகாவை சேர்ந்த அப்பண்ணா (28), லலிதா (21) நீண்ட நாளாக காதலித்த நிலையில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 4-ல் லலிதா தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வேறு ஒரு வாலிபரை மணந்தார். ஆனால், தனது காதலனை அவரால் மறக்க முடியாததால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஒரே நிறத்தில் ஐ லவ்யூ என அச்சிடப்பட்ட சட்டையை அணிந்தவாறு தூக்கிட்டு தற்கொலை செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி