Realme நிறுவனம் அறிமுகப்படுத்தும் புது போன்

74பார்த்தது
Realme நிறுவனம் அறிமுகப்படுத்தும் புது போன்
Realme GT 6T போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Qualcomm 4NM Snapdragon 7+ Gen 3 செயலியுடன் வரும் நாட்டின் முதல் போன் இதுவாகும். அதிகபட்சமாக 12GB ரேம் மற்றும் 512GB சேமிப்பகத்துடன் வருகிறது. 120W SuperWook சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரி மற்றும் பத்து நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் ஏறும் அம்சங்களுடன் இந்த போன் உருவாகியுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.30,999. மே 29 முதல் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி