மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் (வீடியோ)

56பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடூரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்விப் மிர் என்ற நபர் தனது மனைவியை மோசடியாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் நகைகளை விற்று பணம் தருமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதனை ஏற்காததால் மனைவியை இரக்கமின்றி கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். மூங்கில் நாற்காலியால் கண்மூடித்தனமாக தாக்கினார். ஜனவரி 10, 2024 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.