நேதாஜி வீர தீர உரை.. வேங்கைகளாக மாறிய வீரர்கள்!

54பார்த்தது
நேதாஜி வீர தீர உரை.. வேங்கைகளாக மாறிய வீரர்கள்!
என் வாழ்நாள் முழுவதும் எதிரிகளிடமிருந்து விடுதலையைக் கைப்பற்றும் ஒரு இராணுவத்தை சித்தப்படுத்துவதே எனது லட்சியமாக இருந்தது என தான் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் முன்பு நேதாஜி உரையாற்றியுள்ளார். இன்று நான் உங்களை வாழ்த்துகிறேன், ஏனென்றால் அத்தகைய ராணுவத்தின் பெருமை உங்களுக்கு சொந்தமானது. இன்று நீங்கள் தானாக முன்வந்து எடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற கடவுள் உங்களுடன் இருந்து உங்களுக்கு பலத்தை வழங்கட்டும் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி