விரைவில் தொடங்குகிறது நீட் தேர்வு விண்ணப்பம்

75பார்த்தது
விரைவில் தொடங்குகிறது நீட் தேர்வு விண்ணப்பம்
இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த 2017 முதல் நீட் (NEET) தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக வரும் மே 5 ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தொடர்புடைய செய்தி