நெல்லை சந்திப்பு பகுதியில் கழுத்தளவு வெள்ளம்

2621பார்த்தது
நெல்லை சந்திப்பு பகுதியில் கழுத்தளவு வெள்ளம்
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். அரசு நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாளையும் மழை தொடர வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் கடைகளை மூழ்கடித்து கழுத்து வரை வெள்ளம் செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி