"ராயன்" படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்த தனுஷ்

71பார்த்தது
"ராயன்" படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்த தனுஷ்
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு"ராயன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முடிந்துள்ளதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். The Storm Is Coming (புயல் வந்துகொண்டிருக்கிறது) என அதற்கு கேப்சன் வைத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி