திருப்பரங்குன்றம் வந்தார் நவநீத கிருஷ்ணன்

52பார்த்தது
திருப்பரங்குன்றம் வந்தார் நவநீத கிருஷ்ணன்
மதுரை திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் 105வது பிரம்மோற்ஸவ விழா ஜூலை 21ல் துவங்கியது. அன்றைய தினம் நவநீத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை முடிந்து பல்லக்கில் புறப்பாடாகி திருப்புவனம், மானாமதுரை வழியாக கட்டிக்குளம் சென்றடைந்தார். அங்கு பூஜை விழா முடிந்து திருப்பரங்குன்றம் திரும்பினார். வழியில் நேற்று விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் நவநீத பெருமாள் எழுந்தருளினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி