உலகக்கோப்பை வென்று முடித்து தாயகம் திரும்பிய கையோடு தன்னுடைய விவாகரத்து முடிவையும் அறிவித்துவிட்டார் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில், விவாகரத்து செய்த பின்னர் மும்பையில் இருந்த நடாஷா இப்போது செர்பியாக்கு சென்றுவிட்டார். அங்கு முதல் நாளே ஜாலியாக சைக்கிளில் ரைடிங் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு கீழே, ஹர்திக்கை விவாகரத்து செய்த கொஞ்ச வருத்தம் கூட அவர் இல்லாமல் இருப்பது தெரிவதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.