திருச்செங்கோடு: காந்தி ஆசிரமத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு

70பார்த்தது
திருச்செங்கோடு: காந்தி ஆசிரமத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் புதிய தலைவராக க. சிதம்பரம் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக ஆஸ்ரம வளாகத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ரத்தினசபாபதி கவுண்டா், ராஜாஜி ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொருளாளா் குமாா், செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலாளா் குமாரவடிவேல், குப்புசாமி, ஆகியோா் வரவேற்புரையாற்றினா்.

டேக்ஸ் :