நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா அவர்கள் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள பராமரிப்புக் கிரங்கள் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு மையம் ஆகியவற்றில் உள்ள முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கலந்துரையாடினார். மேலும் அதன் நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.